Advertisment

தேர்தல் நிலவரம் குறித்து விஜயகாந்திடம் பேசினேன்- திருநாவுக்கரசர்

 I spoke to Vijayakanth about the election situation - Thirunavukkarar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தேர்தல் கூட்டணி குறித்து பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று நடத்தியபேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கின்ற நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரது இல்லத்தில் தற்போது ஆலோசனை கூட்டம்நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் தமிழககாங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில்சந்தித்தார்.

Advertisment

meet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்,

நானும் ஒரு அரசியல் கட்சி தலைவர், அவரும் ஒரு கட்சியின் தலைவர். அரசியல், நாட்டு நிலவரம், தேர்தல் நிலவரம்பற்றி பேசினோம். நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற அபிப்பிராயத்தையும் பகிர்ந்து கொண்டேன். இதற்குமேல் இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறினார்.

dmdk vijayakanth thirunavukkarasar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe