ADVERTISEMENT

1.10.2016 அன்று ஜெ.வை பார்த்தேன்;மயக்கநிலையில் இருந்தார்;முன்னாள் ஆளுநர் கடிதம் வெளியீடு!!

11:36 AM Nov 01, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை மோசமடைந்து அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போதைய ஆளுநர் வித்தியாசகர் ராவ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் ஜெ உடல் நிலை பற்றி வதந்திகள் வெளியானதால் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வலியுறுத்தியதாகவும். அவரது மருத்துவ அறிக்கையை வெளியிட அறிவுறுத்தியதாகவும். மேலும் சிகிச்சை பெற்றுவந்த ஜெ.வை 1.10.2016 அன்று நேரில் சென்று பார்த்ததாகவும் அப்போது அவர் மயக்கநிலையில் இருந்தார் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஜெ.வை நேரில் பார்த்ததாக கூறப்பட்டும் 1.10.2016-ஆம் தேதிக்கு பிறகு 6.10.2016-ஆம் தேதி ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT