tn

ஜெயலலிதா கடந்த2016-ஆம் ஆண்டு உடல்நிலை மோசமடைந்து அப்போலோவில்சிகிச்சை பெற்று வந்தபோது அப்போதைய ஆளுநர் வித்தியாசகர்ராவ் ஜனாதிபதிக்குஎழுதிய கடிதம் தொடர்பான தகவல்கள்தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

அந்த கடிதத்தில் ஜெ உடல் நிலை பற்றி வதந்திகள் வெளியானதால் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வலியுறுத்தியதாகவும். அவரது மருத்துவ அறிக்கையை வெளியிட அறிவுறுத்தியதாகவும்.மேலும் சிகிச்சை பெற்றுவந்த ஜெ.வை 1.10.2016 அன்று நேரில் சென்று பார்த்ததாகவும்அப்போது அவர் மயக்கநிலையில் இருந்தார் எனவும்அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

அவர் ஜெ.வை நேரில் பார்த்ததாககூறப்பட்டும் 1.10.2016-ஆம் தேதிக்கு பிறகு 6.10.2016-ஆம் தேதி ஜனாதிபதிக்கு இந்த கடிதம்அனுப்பப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.