Advertisment

என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை: நாஞ்சில் சம்பத்

என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை. அதனால்தான் டிடிவி அணியில் இருந்து கவலையோடு வெளியேறினேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

Advertisment

இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரனுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.

#TnPolitics #TTVDhinakaran

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

nanjil sampath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe