சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில்''இந்திய காங்கிரசின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, தமிழககாங்கிரசின் தலைவர் நான் அப்படி இருக்க தமிழகத்தில் காங்கிரஸ் தலைமை மாற்றுவது பற்றி ராகுல் காந்தியேஎதுவும் சொல்லாமல் இருக்க இங்கே சில லூசுக்கள் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்படும் என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்எனக்கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/54330218.jpg)
அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார் எனவேமறைமுகமாக குஷ்புவைசாடியுள்ளார்திருநாவுக்கரசர் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)