'I am proud, daughter..'-chief minister praise

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் முதலிடம் வென்ற நிலையில் அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

Advertisment

பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

Advertisment