Advertisment

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்! 430 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 400 மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

 Hydro-carbon resistance fight ;Case for 430 people!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, சேரங்குலம், நான்காம்சேத்தி உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பெண்கள் 80 பேர் உட்பட 430 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

case Hydro carbon project police protest Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe