Advertisment

தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்; இன்று கையெழுத்தாகிறது!!

HYDRO CARBON

Advertisment

மத்தியஅரசுஇந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும்மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்தியஅரசுதிட்டமிட்டு அதற்காக ஓ.என்.ஜி.சி, வேதாந்தாநிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கஓ.என்.ஜி.சிக்கு சிதம்பரமும், வேதாந்தாவிற்கு மற்ற இரண்டுஇடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பத்தங்கள் டெல்லியில் இன்று கையெழுத்தாக உள்ளது.

Tamilnadu Hydro carbon project
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe