Advertisment

கஜா புயல் பாதிப்பு; 353.70 கோடி இடைக்கால நிவாரணம்; மத்திய அரசு அறிவிப்பு!!

Hurricane damage 353.70 crore interim relief Central Government Announcement

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு 353.70 கோடியை அறிவித்துள்ளது.

Advertisment

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு15,000 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கவேண்டும்தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் என கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை அடுத்து 200 கோடியை மின் சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு அண்மையில் வழங்கிய நிலையில், தற்போது 353.70 கோடியை மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.

kaja cyclone modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe