Advertisment

பொதுப்பணித்துறை தினக்கூலி பணியாளர்கள் நடத்திய உண்ணாவிரதப் போரட்டம்... (படங்கள்)

சென்னையில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், பொதுப்பணித்துறையில் தினக்கூலிப் பணியாளர்களாக 20 ஆண்டுகள் வரை பணியில் உள்ளவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இன்று (05.02.2021) ஒருநாள் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தினர்.

Advertisment

struggle workers DAILY WAGES
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe