ஓபிஎஸ்-க்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்!


தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

அறிவித்தபடி ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றை கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி இந்த மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment