Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

’கிணற்றுத் தவளை’ -ஸ்டாலின் மீது எச்.ராஜா தாக்கு

indiraprojects-large indiraprojects-mobile
s

"இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!" என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

 

s

 

இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,   ‘’கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை’’என்று விமர்சித்துள்ளார்.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...