”தொடர்ந்து 50 ஆண்டுகள் திமுக வின் தலைவராகவும்.19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்த திரு.மு.கருணாநிதி அவர்கள் காலமானார் என்பது துக்ககரமான தாகும். அவரை இழந்து தவிக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும் திமுக வின் ஒவ்வொரு தொண்டருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...” என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.