Advertisment

இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்?- வைரமுத்து ட்விட்   

நாடு முழுவதும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம், அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும் எனவும், அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அதைஅடைவதற்குரிய மொழி எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளநிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அதற்கான கண்டனங்களை அறிக்கைகளாகவும், டுவிட்டர்போன்ற சமூக வலைத்தளங்கள்வாயிலாகவும்கண்டங்களையும் கருத்துக்களையும்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

How can only Hindi be integrated into India? - Vairamuthu Tweet

இந்நிலையில் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

Advertisment

சூரியன் கூட ஒட்டு மொத்த பூமியை ஒரே பகலால்இணைக்க முடியவில்லை இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

amithshah Hindi imposition TAMILAN Tamilnadu Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe