Advertisment

சென்னை டி.எம்.எஸ்.சில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.

Advertisment

பணி நிரந்தரம் வேண்டி சாலையில் அமர்ந்து போராடிய மருத்துவமனை பணியாளர்கள், 'வழங்கிடு வழங்கிடு காலமுறை ஊதியம் வழங்கிடு', 'மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்போம்', 'கரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்திடு'ஆகிய வாசகங்கள் அடங்கியபதாகைகளுடன் அறவழியில் போராடினர்.

Advertisment

hospital protest staff
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe