Advertisment

குணமடைந்தவர்களை வழி அனுப்பிய மருத்துவமனை டீன்.!! (படங்கள்)

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் பரவலால்பலரும் கடுமையாக பாதிப்படைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தமையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை கடும் பாதிப்பைச் சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளானவர்கள் பலரும் தற்போது குணமடைந்துவருகின்றனர். அந்த வகையில், சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களை மருத்துவக் கல்லூரி டீன் ஜெயந்தி வழியனுப்பிவைத்தார்.

Chennai goverment hospital
இதையும் படியுங்கள்
Subscribe