சென்னை சேப்பாக்கத்தில் குதிரைகளுக்குப் புத்துணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் நடத்திவரும் இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்துகொண்டன. அதே போல்மெரினாவில் உள்ள 85 சவாரி குதிரைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பிலான தடுப்பூசி முகாம் இன்று (02.07.2021) நடைபெற்றது. குதிரைகளுக்கு தேவையான உணவு பொருட்களை உரிமையாளர்களிடம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Advertisment