முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தி.நகரில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல், மாவட்ட மூத்த காங்கிரஸ் முன்னோடிகளைக் கௌரவித்தல், மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் தலைவர்கள். கே.எஸ். அழகிரி, ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
காமராஜர் பிறந்தநாள் விழாவில் மூத்த நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!(படங்கள்)
Advertisment