மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisment
இவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்களை கண்காணிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.