Holidays for schools on the 16th

வரும் 16ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

Advertisment

வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் சனிக்கிழமையான 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையைப் பரிசீலித்து 16ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகபள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

Advertisment

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c4a01104-f578-418d-83ec-7e82a3af8fce" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_41.jpg" />