ADVERTISEMENT

நவம்பர் 6- ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

04:26 PM Nov 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு இன்று (03/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் 6- ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் நவம்பர் 6- ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (04/11/2021) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT