கனமழை காரணமாக நாளை நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

leave

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நீலகிரிமாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனநீலகிரிமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

leave rain
இதையும் படியுங்கள்
Subscribe