style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக தற்போது நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தஞ்சை, தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதேபோல் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குஇன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.