Holidays for four counties due to rain

மழை காரணமாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் திருவாரூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment