ADVERTISEMENT

புதுவை, நாகையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

08:32 AM Oct 04, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கனமழை காரணமாக திருவாரூர், சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி, நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT