style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கனமழை காரணமாக திருவாரூர், சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுபுதுச்சேரி, நாகைமாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்றுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.