Advertisment
இன்று (06.09.2021) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அண்ணா மெயின் ரோடு அருகே இந்து மக்கள் கட்சி சென்னை மாவட்டம் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலையை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய அனுமதிக்க வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். இதனை பாரதமாதா பா.செந்தில்குமார் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார்.
Advertisment