Advertisment

இந்து என்.ராமுக்கு மிரட்டல் விடுத்த பாஜகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ரஃபேல் விமான ஊழலை பற்றி புலானாய்வு செய்து செய்தி வெளியிட்டதின் காரணமாக மூத்த பத்திரிக் கையாளர் இந்து என்.ராமுக்கு பாஜக மிரட்டல் விட்டதால் நக்கீரன் குடும்பம் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் கண்டன கூட்டம் நடந்தது. நக்கீரன் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் ஜவகர், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன், தீக்கதிர் குமரேசன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் இந்த கண்டன கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.

Advertisment

p

p

p

Hindu N.Ram nakkheerangopal press
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe