Advertisment

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்! (படங்கள்)

Advertisment

இன்று (24.01.2022) சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டாய மதம் மாற்றத்தால் தற்கொலை செய்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Chennai hindu party struggle
இதையும் படியுங்கள்
Subscribe