Advertisment

இந்தி திணிப்பு; தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Advertisment

மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகக் கூறி ‘தமிழ் கூட்டமைப்பு’ சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் அறிஞர்கள், தமிழ் படைப்பாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட அனைத்து இலக்கிய அமைப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “ஆடு நின்று கொண்டிருக்கிறது; கத்தி தயாராக இருக்கிறது தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.” என பேசியிருந்தார்.

Advertisment

hindi
இதையும் படியுங்கள்
Subscribe