மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Advertisment

இந்நிலையில், வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் சம்பந் தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று சென்னையைச்சேர்ந்த லட்சுமி கிருபா சார்பில் வழக்கறிஞர் ஸ்வருப் முறையீடு செய்தார். கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியதால் இம்மனுவை ஏற்க மறுத்து உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

h