highcourt

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஹெல்மெட் அணியாமல் மருத்துவ பேரணி பயணமாகஇருகசக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ட்ராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், இது தொடர்பாகவிளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைகிளை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 17 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளது நீதிமன்றம்.