h

தானா சேர்ந்த கூட்டம்திரைப்படத்தைத்தெலுங்கில்டப்பிங்செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்று சென்னைஐகோர்ட்நீதிபதிஜெயச்சந்திரன்தீர்ப்புகூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன், அவரது மனைவி சாந்தி சென்னைஐகோர்ட்டில்வழக்கு தொடர்ந்தனர்.

Advertisment

தானா சேர்ந்த கூட்டம்படத்தைத்தெலுங்கில்டப்பிங்செய்தது தவறானது தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். இந்த வழக்கில் தானா சேர்ந்த கூட்டம் படஇயக்குனர்தயாரிப்பாளர் சார்பாக வக்கீல்விஜயன்சுப்ரமணியம்ஆஜராகிடப்பிங்செய்யப்படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, தானா சேர்ந்த கூட்டம்படத்தைத்தெலுங்குடப்பிங்செய்ய முழு உரிமை உள்ளது, இந்தவழக்கைத்தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்புக் கூறினார்.

Advertisment