Advertisment

ஜஸ்ட் மிஸ்!!! தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள்... (வீடியோ)

helmet

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஹெல்மெட் அணியாததால் பலர் விபத்துகளில் உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும் புதிய விதிமுறைகள், பல விழிப்புணர்வு போராட்டங்கள் என நடந்தாலும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு மட்டும் நம்மிடையே குறைவாகத்தான் இருக்கிறது. தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து ஒரு சுவற்றில் மோதி, தலைக்குப்புற விழுகிறார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயமின்றி தப்பிக்கிறார். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக உணர வேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

accident helmet Two wheeler
இதையும் படியுங்கள்
Subscribe