Advertisment

அரக்கோணம் கப்பல் படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

Helicopter crash

Advertisment

அரக்கோணம் கப்பல் படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. பயிற்சியின்போது ஹெலிகாப்டர் கீழே விழுந்தாலும் விமானிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரின் முன்பகுதி மற்றும் வால் பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

Helicopter crash
இதையும் படியுங்கள்
Subscribe