சென்னையில்பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில்,பட்டாபிராம், திருநின்றவூர், அனகாபுத்தூர்,சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம்,போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsdsdsdsdswerw.jpg)
பாலவாக்கம்,ஈ.சி.ஆர்., குரோம்பேட்டை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பூந்தமல்லி,பொன்னேரி, செங்குன்றம்,புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
திருவாரூரில் மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
Follow Us