'Heavy rain' in various parts of Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. போரூர்,மதுரவாயில், ஆலந்தூர்,கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது கனமழை பெய்து வருகிறது.

Advertisment

மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, சென்னையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment