style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கஜா புயல் மற்றும் அதற்கு அடுத்தடுத்த மழைகளால்கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 30ம் தேதி கனமழை பெய்யும் என கூறியுள்ளது கடலோர மாவட்ட மக்களிடையேபதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us