Advertisment

நீலகிரி மக்களின் துயரங்களை சொல்லும் (படங்கள்)!

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் தொடக்கத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு கண் கொள்ளா காட்சி அளித்த மலைகள் சரிந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த வீடுகள் மீது விழுந்தது. இதனால் பல வீடுகள் பூமிக்குள் புதைந்தது. எஞ்சிய வீடுகளுக்கு போக வழியில்லை. சாலைகள் முழுவதும் ஆறுகளாக மாறியது.

Advertisment

சினிமாவில் நீலகிரியின் அழகை பார்த்து ரசித்த மக்கள் இன்றைய நீலகிரியை பார்க்கும் போது கண்ணீர் வடிக்கிறார்கள். நீலகிரி மக்களோ உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க வீடும் கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறார்கள். அந்த மக்களின் அவல நிலையை தான் இந்த படங்கள் காட்டுகிறது..

Advertisment
PEOPLES NEED HELP heavy rain nilgiris Tamilnadu
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe