தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நவ.30,டிச. 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 Heavy Rain in Chennai - Meteorological Department Information

Advertisment

Advertisment

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நவ.30,டிச.1 ,2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது.சூறைக்காற்று வீசுவதால் இலங்கையின் தெற்கு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. சராசரி அளவை காட்டிலும் தமிழகத்தின் மழையின் அளவு குறைத்து காணப்படுகிறது.

சென்னையில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார்.