Advertisment

சென்னையில் மழை (படங்கள்)

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், சேப்பாக்கம், மயிலாப்பூர், அம்பத்தூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.காலையிலிருந்துவெயில் கொளுத்திய நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சேப்பாக்கம் பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்குத்திரும்பினர்.

Advertisment

Chepauk Chennai rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe