Alert

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisment

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் என இந்த ஏழு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும், சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.