மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பொழியவாய்ப்பிருப்பதாகசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பொழிய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் அடுத்த மூன்றுநாட்களுக்குகனமழை பொழிவுக்குவாய்ப்பிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின்ஒருசிலஇடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்குவாய்ப்பிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்அதிகபட்சமாககோவை மாவட்டம்சின்னக்கல்லாறில்8சென்டிமீட்டர்மழைபதிவாகியுள்ளது.