ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள நிலையில் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், ரஷ்ய கலாச்சார மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு (படங்கள்)
Advertisment