தற்போது கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் கருவிகள் தயார் நிலையில் உள்ளனவா என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி, மற்றும் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்இரண்டு மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
இரண்டு மாஸ்க் அணிய சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவுரை! (படங்கள்)
Advertisment