சேத்துப்பட்டு பகுதியில் இன்று சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொது மக்களுக்கு முகக் கவசம் அணிவதன் அவசியத்தை குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அவர்களுக்கு முகக் கவசத்தையும் வழங்கினர். பின்னர் இனி முகக் கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எடுத்துக் கூறினர்.

Advertisment