Advertisment

மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் (படங்கள்)

Advertisment

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (28.04.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்மாநில அளவிலான அனைத்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Meeting state health department Chennai Ma Subramanian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe