ஹர்திக் படேலை நேரில் சந்தித்து  ஆதரவு தெரிவித்த ஆ.ராசா!

r

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தாருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹர்திக் படேல் தொடர்ந்து 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில், திமுக தலைவரும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று (08-09-2018) ஹர்திக் படேல் -ஐ நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

rasa
இதையும் படியுங்கள்
Subscribe