Advertisment

வணக்கம் அர்ஜூன் ரெட்டி தம்பி... -ஹர்பஜன்

நோட்டா படம் இன்று வெளியாகியுள்ளது, இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தார் விஜய். புட் சட்னி என்றசேனலில் ஹர்பஜன் புகைப்படத்தை திருவள்ளுவர் போன்று போட்டோஷாப் செய்யப்பட்டுஇருக்கும்.அதை வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள். இந்த வீடியோவைப்பார்த்த ஹர்பஜன் அதுகுறித்து ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்,

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

vijay Harbajan Singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe