Advertisment

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

 Hall Ticket Release for Group 4 Exam!

விஏஓ மற்றும் பல அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்பே அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. ஹால் டிக்கெட்டைwww.tnpsc.gov.in என்ற தளத்தில் ஓடிஆர் கணக்கு எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் தேர்வில்பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

group4
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe